18+ only,Click the Like button below to comfirm you are above 18

அய்யயோ இவர் படத்தையா பார்க்க வந்தோம்-2 மணி நேரம் வேஸ்ட்தான்: விஜய் சேதுபதி பற்றி சமந்தா பேட்டி

0:00 / 05:18
smantha talk about vijaysethubathi
தமிழ் சினிமா உலகில் வேகமாக முன்னனி இடத்தை பிடித்தவர் சமந்தா. விஜய்,சூர்யா,விக்ரம் எனா ஆரம்பமே அவருக்கு முன்னனி நடிகர்களின் படங்களாக ஆரம்பித்தது சிறப்பு.இவர் ச்மீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது,

விஜய் சேதுபதி! நான் அவரோட பயங்கரமான ஃபேன். 'பீட்சா’ ரிலீஸான சமயம். அந்தப் படம் பத்தி எந்தப் பேச்சும் இல்லை. என்னை வலுக்கட்டாயமா கூட்டிட்டுப் போயிட்டாங்க சில ஃப்ரெண்ட்ஸ்.முதல் ஷாட். ஹீரோ அறிமுகம். விஜய் சேதுபதி. ரொம்ப சுமாரான ஓப்பனிங். 'அச்சோ... இவர்தான் ஹீரோவா... ரெண்டு மணி நேரம் காலி’னு நினைச்சேன். ஆனா, அடுத்தடுத்து ஒவ்வொரு ஷாட்லயும் ஆச்சர்யப்படுத்திட்டே இருந்தார். மனசுவிட்டுச் சொல்றேனே... அடுத்த 15-வது நிமிஷம் அவரை நான் காதலிக்கவே ஆரம்பிச்சிட்டேன். அதுலயும் பேய் வீட்டுக்குள்ள பயந்து, தடுமாறி ஓடுறப்பலாம் சீனுக்கு சீன் சிக்ஸர் அடிச்சார் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படத்துலயுமே இப்படி வெரைட்டி காமிச்சு அசத்திட்டே இருக்கார். அவரை ரொம்பப் பிடிச்சிருக்கு! விஜய் சேதுபதிகூட நடிக்க எனக்கு ஆசை. ஆனா, அதுல ஒரு சின்ன தயக்கம். அவர் படம்னா, ஹீரோ, ஹீரோயின்னு எல்லாமே அவர்தான். யாருக்குமே எந்த வாய்ப்பையும் கொடுக்க மாட்டாரே! ஒரு நல்ல ஸ்கிரிப்ட் வந்தா, அவர்கூட நடிப்பேன்! என்றார்.