0:00 / 05:18
கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் பல சாதனை படைத்து வருகிறது.இந்நிலையில் இப்படத்தில் அஜித்தின் ஓப்பனிங் பாடலான அதாரு அதாரு பாடல் இன்று 12 மணிக்கு வெளியாகவுள்ளதை கூறியதையடுத்து ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.தற்போது இப்பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.