0:00 / 05:18
கத்தி படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை ஆங்கில பத்திரிக்கையில் இருந்து காப்பி அடித்து ஏற்கனவே சிக்கிக்கொண்டனர். தற்பொழுது கத்தி படத்தின் தீம் மியூசிக்கும் காப்பி அடித்துள்ளார் அனிருத். DVBBS & Tony Junior – Immortal என்ற ஆங்கில ஆல்பத்தில் இருந்து மியூசிக்கை உருவி, வேறு ஒரு இன்ஸ்டுமென்டில் ப்ளே செய்துள்ளார். அப்படியே அதே ட்யூன் அச்சு பிசகமால் காப்பி அடிக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.