0:00 / 05:18
ரஜினி கபாலியுடன் இணைந்த விஜய்!ஜுலை 22ம் தேதி தெறிக்க விட காத்திருக்கும் தளபதி ரசிகர்கள்!உற்சாகத்தில் படக்குழு!
ரஜினியின் கபாலி திரைப்படம் வரும் ஜுலை 22ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
கலைப்புலி தாணு தயாரித்த விஜய்யின் தெறி படம் ஜுலை 22ம் தேதி 100வது நாளை எட்டுகிறது.
ஒரே நாளில் இரண்டு பிரம்மாண்ட நடிகர்களின் ஸ்பெஷல் நடப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.