0:00 / 05:18
விஜய்-60யில் இது தான் மிகவும் ஸ்பெஷல்
இளைய தளபதி விஜய், பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.இந்நிலையில் பரதன் இயக்குனர் ஆவதற்கு முன் பல கமர்ஷியல் படங்களுக்கு வசனம் எழுதியவர், அஜித் நடித்த வீரம் படத்திற்கும் இவர் தான் வசனம் எழுதியது.இந்த படத்தில் மிகவும் ஸ்பெஷலாக இருக்கப்போவது வசனங்கள் தானாம், மாஸ் மட்டுமின்றி சமூக பொறுப்புகள் கொண்ட வசனங்களும் இடம்பெறும் என கூறியுள்ளனர்.