0:00 / 05:18
கபாலி குறித்து இளையதளபதி விஜய் சொன்ன ஒரே வார்த்தை – அலறும் எடிட்டர் பிரவின்!!!!
விஜய் நடிக்கும் தளபதி60 படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தயரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கனடா பறந்த விஜய், சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்தார்.
வந்தும் வராததுமாக படப்பிடிப்பு பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.தற்பொழுது, கோயம்பேடு
பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் விஜய்60 படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
எடிட்டர் பிரவின் பிரபல வலைத்தளம் ஒன்றிக்கு அளித்துள்ள பேட்டியில்,தான் விஜய்-யிடம் பேசுகையில் கபாலி படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கசக்கமாய் எகிறி கிடக்கிறது சார், கொஞ்சம் பயமா தான் இருக்கு என்று சொல்லி முடிப்பதற்குள் “தலைவர் படம்ல, நல்லா வரும்” என்று விஜய் கூறியதாக அலறியுள்ளார் எடிட்டர்.பிரவின்.