0:00 / 05:18
விஜய் 60 படத்தில் இணைந்த சூப்பர்ஸ்டார் - ரசிகர்கள் கொண்டாட்டம்!
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் ‘விஜய் 60′. இதன் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை 8-ம் தேதி சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் வாங்க முயற்சி செய்வதாகவும் இதுதொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் விஜய் 60 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பரில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.