18+ only,Click the Like button below to comfirm you are above 18

விஜய் 60 ரிலீஸ் தேதி உறுதியானது!உற்சாகத்தில் ரசிகர்கள்!

0:00 / 05:18

விஜய் 60 ரிலீஸ் தேதி உறுதியானது!உற்சாகத்தில் ரசிகர்கள்!

 விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் படம் ‘விஜய் 60′. இதன் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு வரும் ஜூலை 8-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

தொடர்ந்து இதன் படப்பிடிப்பு ஐரோப்பியாவிலும் நடைபெறவுள்ளது.இதில் விஜய், கீர்த்தி சுரேஷ் பங்குபெறும் ஒரு பாடல் காட்சியும் வில்லன்களுடன் விஜய் மோதும் ஒரு சண்டை காட்சியும் படமாகவுள்ளது.

இப்படத்தின் 40% காட்சிகள் படமாகியுள்ளது. எதிர்பார்த்ததை விடவும் இப்படம் வேகமாக உருவாகி வருவதால் அடுத்த வருடம் பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகவுள்ளது.