0:00 / 05:18
தடுக்கப்படும் தளபதியின் வளர்ச்சி!..நிரூபணம் ஆகும் உதாரணங்கள்!அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தெறி வெளியாகி 100 நாட்களை கடந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது..
தெறியின் வெற்றியை தடுக்க தளபதியின் வளர்ச்சியை நிறுத்த எவ்வளவு தடைகள் ஏற்படுத்தப்பட்டது.. 5மணி அதிகாலை காட்சி : தெறிக்கு முன் வெளியான வேதாளத்துக்கும், தெறிக்கு பிறகு வெளியாகும் கபாலிக்கும் அனுமதி உண்டு.. ஆனால் தெறிக்கு அனுமதி இல்லை, காரணம்_விஜய்... டிக்கெட் விலை : தெறிக்கு முன் வெளியான வேதாளத்துக்கு ரூ 300ல் தொடங்கி ரூ 500 வரை விற்கப்பட்டது... தெறிக்கு பிறகு வெளியாகும் கபாலிக்கு ரூ 500 முதல் ரூ 1200 வரை விற்கபடுகிறது.. ஆனால் தெறிக்கு ரூ 120க்கு மேல் விற்க கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டது, காரணம்_விஜய்... தமிழ் நாட்டில் ஒரு தமிழன் உயர்ந்த நிலையை தக்க வைத்துக் கொள்ள எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது... இவ்வளவு தடைகளையும் மீறி தான் தமிழ் திரையுலகில் தளபதியின் வெற்றி தொடர்கிறது... தடை கற்களை படி கற்களாய் மாற்ற நினைக்கும் அனைவருக்கும் எடுத்துக்காட்டு