0:00 / 05:18
தளபதி ரசிகர்களுக்கு நாளை செம்ம ட்ரீட்- ரெடியாக இருங்கள்?
இளைய தளபதி விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் விஜய்யின் வெற்றி, தோல்வி இரண்டிலுமே ஆதரவாக இருந்தவர்கள்.
விஜய் நடிப்பில் கடைசியாக வந்த தெறி மெகா ஹிட் ஆனது, இப்படம் விரைவில் 100வது நாளை கடக்கவுள்ளது.
இதை கொண்டாடும் விதத்தில் நாளை சென்னை ஆல்பட் தியேட்டரில் தெறி சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக விஜய் ரசிகர்கள் தற்போதே பேனர், போஸ்டர் என்று ரெடியாகிவிட்டனர்.