18+ only,Click the Like button below to comfirm you are above 18

இந்த சிறுமியின் புத்திசாலித்தனத்தை பாருங்க... இந்த வயசுல எம்புட்டு அறிவு!... வீடியோ இணைப்பு

0:00 / 05:18
நீர் புகுந்து மூழ்கும் தருவாயில் இருந்த சிறிய படகு ஒன்றினை புத்திசாலித்தனத்தால் தனது கால்களைப் பயன்படுத்தி அதிலுள்ள நீரினை வெளியேற்றுகின்றார் இந்தச் சிறுமி. 

 இந்தக் காட்சியானது மலேசியாவின் ஷபாஹ் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள மாபுல் தீவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.